மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா ? – 5

நம் வாழ்வு நம் சித்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.  அதற்கு காரணம் மனம். அது மேல் மனத்தால் நடத்தப்படுகிறது.  அதற்கு நாம் முயன்று conscious -ஆக , வாழ்வை, அதிமனதால் , Supermind -ஆல் , நாம் அறிந்த அதிமன பண்புகளால், அன்னை விரும்பும் பண்புகளால்,  நடத்தப் படுமானால் அது பிரம்மத்திற்கு இடம் அளிப்பதாகும். வாழ்வில் அது நாம் அன்னைக்கு கருவியாவதாகும். உதாரணமாக  , சற்றே பொதுப்புத்தி (commen sense ) பெற்ற பிறகும் , பல பாடங்கள், பல […]