மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா ? – 4

பிரம்மம்  – சிருஷ்டியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான் பரிணாமம் – அதுவே வாழ்வில் முன்னேற்றமாக மாறும் , அதற்கு மனம் தான் கருவி என்பது புரிய பிரம்மம் எப்படி முதலில் உள்ளே மூழ்கியது என்று தெரிய வேண்டும்.  எல்லாமுமாக எங்கும் நிறைந்த பிரம்மம் என்னும் போது அது தன்னை எங்கே மறைத்துக் கொள்ள முடியும்.  அது தனக்குள், தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறது.  என்றாலும், அதாவது தன்னை மறைத்தாலும் தன்னை பற்றிய நினைவு, ஞானம் அதற்கு இருப்பதால் […]