மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 3
சென்ற இரண்டு வாரங்களில் நான் எழுதியதின் சாரம் என்ன வென்றால் கர்மயோகிக்காக, அன்னைக்காக, என்ற பார்வையில் பார்த்து செய்தது எல்லாம் Truth -ன் பரிமாணமாக, ஆன்மீக பண்பாக இருந்தது. அந்த நிலையில் இருந்து – எனக்கு அதிகம் வாழ்வு புரிந்து விட்டது. அதன் சட்டங்கள் எனக்கு புரிந்து விட்டது , அதனால் என்னால் என் வாழ்வை நடத்த முடியும். அதனால் என் இஷ்டப்படி அது நடக்க வேண்டும், சந்தோஷமானாலும் அது நான் விரும்பியபடியே வர வேண்டும், முன்னேற்றமானாலும் […]