மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா? – 2
அந்த லட்சியத்தை, வாழ்வில் ஆனந்தத்தை அடைய முடியாததற்க்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதலாவது – நம்மால் முடியாதது, தெரியாதது, புரியாதது என்னும் இடங்களில் நாம் அதோடு நிறுத்தி விடுகிறோம். அந்த இடத்தை Nihil – Zero – where experience of Sachithananda is denied to soul என்கிறார். இந்த zero concept பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தேன். அது முதலாவது காரணம். இரண்டாவது நமக்கு இந்த கோட்பாடுகள், வாழ்வின் சட்டங்கள் , […]