மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 1

வாழ்வு என்பதே நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும் , நாம் யாராக இருக்கவேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கையாக நமக்கு தெரிகிறது என்கிறார் கர்மயோகி. அப்படி என்றால் இறைவன் நினைப்பதையே நாமும் நினைத்தால் இறைவன் ஆனந்தப்படும்போது நம் வாழ்வும் ஆனந்தமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால் மனம்தான் அந்த ஆனந்தத்தை தடுக்கிறதா – அல்லது மனதை கருவியாக பயன்படுத்தி இறைவன் நம்மை – தன்னை நோக்கி திருப்புகிறானா. அல்லது […]