வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-7
ஒரு முயற்சி தோல்வியடைந்தால், அடுத்த முறை அதையே செய்யாமல், செய்ததையே செய்யாமல் – ஏற்கனவே செய்ததில் இருந்த தவறுகளை, அறியாமையைத், திறமைக்குறைவை தவிர்த்து செய்வது, போன்ற சிறு சிறு மாற்றம், முன்னேற்றம் அருளைக் கொண்டு வரும். அது முழுமையான அறிவைத் தரும் வரை அந்த முயற்சியை உயர்த்திக்கொண்டே போனால், பொறுமை, பக்குவம், நிதானம், சமநிலை என்று முழுமையை அடையும் போது அன்னை அருள் , பேரருள் செயல்படும். ஒரு விஷயத்தை சோதனைக்காக எடுத்துக்கொண்டு பலனை மட்டும் பார்ப்பது […]