வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-6

ஆனால் இவை எல்லாவற்றிற்குமான விதை நாம் தான் இட வேண்டும்.  முப்பது வருடங்களாக கர்மயோகி இதை பல விதமாக எழுதியும் , இது ரகசியம், புரியவில்லை என்று சொல்பவர்  தான்  பெரும்பாலோர். நாம்  விளக்கம் கேட்க சென்றால் கூட எளிதாக சமர்ப்பணம் செய்  என்று சொல்லி தப்பிப்பவரே அதிகம். ஆனால்  உண்மையில்  ரகசியம், புரியவில்லை என்று சொல்வது எல்லாம் நமக்கு தெரிந்ததையாவது குறைந்த பட்சமாவது வாழ்வில்  கடைபிடித்து பார்க்காததுதான். அன்னை பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான resources […]