வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-5
பிரம்மன் நம்மில் வெளிப்பட போவது , அல்லது அன்னை நம்மிடம் வரப்போவது பொதுவான அருளாகவா , அன்னை அருளாகவா , பேரருளாகவா என்பது எதை பொறுத்தது என்றால் நம் நம்பிக்கை, மன மாற்றத்திற்கான ஆர்வம், பரந்த மனநிலை ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது. காரணம் நம் மனதின் அத்தனை நிலைகளும் அகந்தையின் நிலைகள். சுயநலத்தின் அத்தனை பரிமாணங்களும் அகந்தை தான். நம் பக்தி, நம் பிரார்த்தனை என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் சுயநலம் இல்லாமல் இல்லை. அதனால் […]