வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-4

இது போல நாம் நம் பக்தி , திறமை, அறிவு , மனப்பான்மை, நோக்கம், நடத்தை என்று  இதில் எந்த பண்பு அன்னைக்கு channel ஆக அமைந்தது என்று கவனித்து அதை அதிகப் படுத்தினால், அது Receptivity -ஐ ஏற்புத்திறனை அதிகரிக்கும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சாதாரண நாள், சுபிட்ச தினம், தரிசன தினம், என்று அந்தந்த நாட்களுக்கு ஏற்றாற்போல மையம் எப்படி இருக்கும். Secretary வருவதானால் எப்படி இருக்கும், கர்மயோகி அவர்களே வந்தால் எப்படி […]