வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-3

வாழ்வு நம் அனைத்து செயல்களையும் நம் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்துகிறது பரிணாமத்தில் முன்னேறவே பயன்படுத்துகிறது அதுவே THY WILL  என்னும்  போது வாழ்வு நம் மனப்பான்மையில் ஒரு முழுமையை பார்க்க விரும்புகிறது என்றே நடைமுறைக்கு எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு செயலிலும் அதற்கு எதிரான ஒரு முன்னேற்றத்திற்கான படைப்புத்திறன் உள்ள (Manifesting Values) ஒன்றை எடுத்துக் கொள்ளும் போது அந்த பண்புகள் மூலம் இறைவன் விரும்பும் ஆனந்தம் அவனுக்கு கிடைப்பதால் வாழ்வில் அது நமக்கான […]