விலகல் 

இது செப்டம்பர் 2022 இல் நான் எழுதியது . ஓராண்டுக்கு பிறகும் இன்றளவும்  இதில் எந்த மாற்றமும் வரவில்லை. அன்னையுடன் இருந்தவர் என்பதாலேயோ , அன்னையின் உறவினர்கள், பிறந்தவர்கள் என்பதாலேயோ அவர்களையும் அன்னையாக நினைப்பது தவறு என்று  பல புத்தகங்களில் எழுதியும் – அப்பா அப்பா என்று சொன்னவர்களே அதை மீறுவதும் – தவறு செய்பவர்களுக்கு துணை போவதும் – அதை பக்தியென்றும் , அப்பாவிற்கான சேவை என்றும் நினைக்கும் முட்டாள்தனத்தை , அன்பர்கள் காணிக்கை தர / சேவை செய்ய மட்டுமே இருக்கிறார்கள் என்று நடப்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கும் அறியாமையை […]