வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-1
சேவை மையங்களில் சேவை செய்வது , புத்தக சேவை , காணிக்கை தருவது மட்டுமே அன்னைக்கு சேவை செய்வது என்று மூளை சலவை செய்யப்பட்டு அது தனி மனித சேவையாக , அவர்களின் கைத்தட்டலுக்கு, அவர்களின் தொடர்புக்குக்கு என்று மாறிவிட்டதை நாம் உணருவதில்லை. உண்மையான சேவை எது என்பது பற்றி கர்மயோகி கூறுவதை பற்றி நினைக்கவே மறந்து விட்டோம். உண்மையான நன்றி அறிதல் என்பது அன்னைக்கு சேவையாக வெளிப்படவேண்டும் என்றால் – அவரின் ஆற்றல் உலகில் பரவ […]