விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-4

அன்னை symbol -லில் உள்ள 12 பண்புகளை 10 நிலை அல்லது 100 நிலை என்று இழை இழையாக பிரிக்க முடியும். உதாரணமாக impulsiveness – எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்பவரானால், அதில் ஆரம்பித்து சமநிலை – equality -வரை நம் personality -க்கு ஏற்றாற்போல் 10 முதல் 100 நிலைகளை நாம் அமைக்கலாம். நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ எந்த நிலைக்கு மாறுகிறோமோ அந்த நிலைக்கான பலன் கிடைக்கும். அதற்கு ஒரு check list ஆக […]