விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-3

உதாரணமாக ஒருமுறை -மேல்மருவத்தூர், விருத்தாச்சலம், அரியலூர், மதுரை என்ற நான்கு இடங்களில் பிரிட்ஜ்  வேலைக்கான டெண்டருக்காக இன்ஸ்பெக்ஷன் செய்ய சென்று இருந்தேன். மேல்மருவத்தூர் , விருத்தாச்சலம் இரண்டையும்  பார்த்து முடித்த பிறகு – அரியலூர் செல்ல வேண்டும். மதியம் ஆகிவிட்டது.   இந்த இரண்டிலும் பெரிய பிரச்சினைகள்  எதுவும் இல்லாதால் மீதி இரண்டு போய்  பார்க்க வேண்டுமா என்று நினைத்தேன்.  அதோடு கள்ளகுறிச்சி கூட்டு ரோடு – பரோட்டா சால்னா சப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. வேலையை மறந்து […]