விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை -1
வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் கட்டுரைகளின் தொடர்ச்சியாகத்தான் இந்த வாரம் முதல் எழுத வேண்டும் என்று இருந்தேன். பலரும் அதை எதிர்பார்த்தே கேட்டு கொண்டு இருந்தனர். வேலை பளு காரணமாக , தொடர் பயணம் காரணமாக புதிதாக எழுத முடியவில்லை. அதனால் விதி பற்றி ஏற்கனவே தொடராக எழுதி வைத்து இருப்பதால் அதில் இருந்து மேலும் சில விளக்கங்களை அடுத்த மூன்று வாரங்களுக்கு தர இருக்கிறேன். இது போன்ற கட்டுரைகளை எழுதும்போது – அல்லது லைப் […]