மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 4
அது போல நாம் அன்னையை அறியும் பண்புகளின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் நாமும் அன்னையாகலாம். பிரபஞ்ச அன்னையாக முடியவில்லை என்றால் கூட நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அன்னையாகலாம். எந்த நிலைக்குரிய பண்பை ஏற்கிறோமோ அந்த நிலை நமக்கு சித்திக்கும். எதை அடைய வேண்டுமானாலும் அதற்குரிய பண்பை அடைய வேண்டும். மேல்மனதில் பண்புகள் இருந்தாலும், ஆழ்மனதில் தாழ்ந்த பண்புகள், எண்ணங்கள் இருந்தால் அது பலிக்காது. ஜனநாயகம் வந்த பின்னும் போருக்கு மரியாதை இருப்பதும், சந்நியாசம் மேற்கொண்ட […]