மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 3

அந்த விழிப்புணர்வு மூன்று நிலைகளில் இருக்கிறது.  1. subconscious , conscious , super conscious , conscious என்பது நம் மேல் மனதின் விழிப்புணர்வு. 2. Subconsious  என்பது அதற்கும் உள்ளே, கீழே இருப்பது அது இயற்கை, சுபாவம், ஆளுமை , native , character , personality எல்லாவற்றின் கலவையாக இருப்பதால் அதைப்பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. 3. Superconscience என்பது நம் எல்லா விழிப்புணர்வுகளை தாண்டிய பிரம்மத்தை பற்றிய ஒரு முழுமையான விழிப்புணர்வு. […]