மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 2

உதாரணமாக உலகத்தின் தலைவனாக ஜகத்குருவாக இந்தியா  வர வேண்டும், வரும் என்பதை கர்மயோகி அவர்கள் பிரம்மத்தின் ஆனந்தமாக எடுத்துக் கொண்டார்.  அதன் தனி மனிதனின் வெளிப்பாடாக தன்னில் செய்யும் போது அமைதியாக கொண்டு வந்தார்.  உலகத்தின் அமைதியாக அது மாற வேண்டும் என்று விரும்பினார்.  அது அவரே எதிர்பாராத அளவு ICPF என்ற Indian Commission  For Peace & Food   என்று ஒரு organisation அமைந்தது. Mother Service Society -யுடன் அப்போதிருந்த ரஷ்யாவின் அதிபர் […]