மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 1

இந்த தலைப்பை எடுத்துக்கொண்டு என் வாழ்வை ஆராயும் பொது Destiny of the Individual என்னும் அத்தியாயம் அதிகமாக பொருந்தி வருவதை காண்கிறேன். அதன் அடிப்படையில் இந்த சத்தியத்தில் பகவான் கூறுவதை தனி மனிதனின் விதி அல்லது தனி மனிதனின் வாழ்வு செல்லும் பாதை என்று நேரடியாக மொழி பெயர்க்க முடிந்தாலும் மனிதனுக்கு (ஜீவாத்மாவிற்கு) இறைவன் வகுத்த வழி என்று மொழி பெயர்க்கிறார் கர்மயோகி. அப்படி என்ன தான் இறைவன் வகுத்திருக்கிறார் என்று பார்க்கும் போது எல்லா […]