நேர்மறையும் எதிர்மறையும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் – 2

அடுத்தது குழப்பமும் ஞானமும் ஒரே விஷயத்தின் இரு பகுதிகள் என்பதைப் பார்ப்போம்.  குழப்பம் என்பதை கர்மயோகி அவர்கள் அழகாக விளக்குகிறார் .  நம் அபிப்ராயங்கள், நம் எதிர்பார்ப்புகள், முன் முடிவுகள் தன் அறியாமையை தன்  rigidity  வளையாத தன்மையை அல்லது விறைப்பை  விட்டுக் கொடுக்க தயாராகும் ஒரு நிலை அது என்கிறார்.  இந்த குழப்பம் பல முறை வரும் போது ஒரு ஞானம் அதிலிருந்து வரும் என்கிறார்.  உதாரணமாக  எரிச்சல் என்பதை எடுத்துக் கொள்வோம்.  அது ஒரு […]