வாழ்வில் நிச்சய வெற்றிக்கு 20 வழிகள் கட்டுரைகளின் தொடர்ச்சி – ஆகஸ்ட் 15கு மேல் தொடர்ந்து வரும். காரணம் அந்த 20 ஐயும் ஒரு தியான மையத்தில் சொற்பொழிவாக கொடுக்க இருப்பதால் – அது சுவையற்று போய்விடக்கூடாது என்பதால் நான்கு வாரங்களுக்கு அதை தாமத படுத்தி பதிவேற்றுகிறேன். அதுவரை லைப் டிவைன் கருத்துகளை பற்றிய என் பார்வைகளை பதிவேற்றுகிறேன்.
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5
இதுவரை சொன்னவை அனைத்தும் “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று