ஒரு அறிவிப்பு

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு 20 வழிகள் கட்டுரைகளின் தொடர்ச்சி – ஆகஸ்ட் 15கு மேல் தொடர்ந்து வரும். காரணம் அந்த 20 ஐயும் ஒரு தியான மையத்தில் சொற்பொழிவாக கொடுக்க இருப்பதால் – அது சுவையற்று போய்விடக்கூடாது என்பதால் நான்கு வாரங்களுக்கு அதை தாமத படுத்தி பதிவேற்றுகிறேன். அதுவரை லைப் டிவைன் கருத்துகளை பற்றிய என் பார்வைகளை பதிவேற்றுகிறேன்.

ஜடத்தையும் ஆன்மாவையும் இணைப்பது எப்படி?

ஜடத்தையும் ஆன்மாவையும் இணைக்கும் போது வாழ்வு ஆனந்த மையமாக  இருக்கும் என்பது கர்மயோகி  பல கட்டுரைககளில் எழுதி இருக்கும் ஒன்று. லைஃப் டிவைன் இன் முக்கியமான கருத்தான   True reconciliation of spirit and matter leads to intimate oneness and அந்த  – ஆன்மாவிற்கும் ஜடத்திற்கும் ஏற்படும் உண்மையான சமரசம் ஒருமைக்கு வழி வகுத்து ஆனந்தத்தை அளிக்கும் என்னும்   கருத்தை – ஜடத்தையும் ஆன்மாவையும்  இணைக்கும் வழிகளை விலக எடுத்து கொள்கிறேன். எடுத்துக்கொள்கிறேன். ஜடமும் […]