பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? – 3 – சூட்சும சக்திகள்

பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? – 3 சமர்ப்பணம் செய்தால் Mother தெரிவது, சமர்ப்பணம் செய்தால் வரும் joy போன்றவை எல்லாம்  சூட்சுமத்தில் காரியம் நடந்து விட்டதை குறிப்பது.  நம் சூட்சும  உணர்வுகள்   புரிந்துக்கொள்வது.  நம் அகந்தை தடையாக இல்லாமல் இருந்தால் கன நேரத்தில் நம் வாழ்வில், அது பலிக்கும்.  இது நம் consciousness பற்றியது.  அதே போல நம் வாழ்வை எடுத்துக்கொண்டாலும் , நாம் நினைப்பது பொல அது physical plane […]