வாழ்வில் நான் ஏமாந்த விதங்கள்

சென்ற கூடலில் வாழ்வின் ஆற்றலை பற்றி பேசும்போது – வாழ்வில் நான் ஏமாந்த விதங்கள் பற்றி பேசியது  பலருக்கும்  பிடித்து இருந்தது போலிருக்கிறது. அதை அனுப்ப முடியுமா என்று சிலர் கேட்டு இருந்தார்கள். நான்கைந்துபேர் கேட்டாலே கேட்காதவர் பலர் இருப்பார்கள் என்பது என் அனுமானம். என்னை போல நீங்களும் ஏமாந்து தான், சிலவற்றை இழந்துதான் வாழ்வை , மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையை அடையாமல் – நேரடி முன்னேற்றம் பெற்றால் அதுவே நான் செய்யும் […]