வெள்ளிகிழமை உங்கள் மெயில் வரவில்லை என்று PM / DM களில் பலரும் கேட்பதால் மீண்டும் இங்கே சொல்கிறேன். எவ்வளவுதான் நான் filter கள் போட்டாலும் அது சில சமயங்களில் spam போல்டரில் டெலிவரி ஆகிறது. நீங்கள் சிரமம் பார்க்காமல் , spam போல்டெர் சென்று பார்த்து ஒருமுறை not spam என்றோ , move to in box என்றோ , rameshposts@gmail.com என்பதை உங்கள் contact களில் add செய்தால் ஓரளவு இதை தவிர்க்க முடியும். அதோடு வெள்ளி இரவு 7 மணியளவில் நேரடியாக www.lifenext.in இல் ஒரு முறை பார்க்கலாம். சில வாரங்கள் நேரமின்மை காரணமாக நன் பதிவிடுவதில்லை என்பதும் நடக்கிறது. அதையெல்லாம் பொறுத்து கொண்டு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.
ஒரு topic பிடித்து இருந்தால் – அது தொடர்பான கருத்துகளை – கர்மயோகி அவர்களின் புத்தகங்களில் இருந்து தொகுத்து படித்தால் அந்த தெளிவே வழியில் உயர தேவையான உயர் சித்தத்தை கொடுக்கும். உதாரண மாக இங்கு குதூகலம் என்பது பற்றி எழுதி உள்ளேன். இதன் வேறு வெளிப்பாடாக , playfulness , joyfullness பற்றி கூறுகிறார். அதையெல்லாம் படித்தால் – நாம் எவ்வளவு சிடுமூஞ்சிகளாக இருக்கிறோம் என்பது தெரியும் . அதை ஆராயும் பொது , நம் கயமை, இயலாமை புரியும். நாம் மாற வேண்டிய இடங்கள் புரியும்.
நான் சென்ற வாரம் பகுதி -2 இல் குறிப்பிட்டது போல – மிக சுருக்கமாக எழுதினால் கூட ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் வந்து விடுகிறது . வழக்கமாக நான் பதிவிடுவது போல பத்து நிமிடம் படிக்கும் அளவில் பதிவிட்டால் ஒரு பாயிண்ட் – ஏ பல வாரங்கள் வரும் என்பதால் PDF ஆக பதிவேற்றி உள்ளேன்.
எத்தனை பேருக்கு பொறுமை இருக்கும் என்று தெரியவில்லை . உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். Telegram / WhatsApp 91 80144 22222.