வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-3
வெள்ளிகிழமை உங்கள் மெயில் வரவில்லை என்று PM / DM களில் பலரும் கேட்பதால் மீண்டும் இங்கே சொல்கிறேன். எவ்வளவுதான் நான் filter கள் போட்டாலும் அது சில சமயங்களில் spam போல்டரில் டெலிவரி ஆகிறது. நீங்கள் சிரமம் பார்க்காமல் , spam போல்டெர் சென்று பார்த்து ஒருமுறை not spam என்றோ , move to in box என்றோ , rameshposts@gmail.com என்பதை உங்கள் contact களில் add செய்தால் ஓரளவு இதை தவிர்க்க […]