பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? – 2

இத்தகைய மனப்பான்மைகளிலிருந்து வெளியே வருவது என்பது நாம் அறிந்த உயர்ந்த பண்புகளை organise  செய்வது.  அந்த organisation தருவது ஆன்மீக சக்தி.  சூட்சம ஜட புலன்களையும், சூட்சம ஜட மெய்மையையும் கண்டு கொண்டு தட்டி எழுப்பும் சக்தி.  supraphysical senses and supra physical realities -ஐ  புரியவைக்கும் சக்தி. உதாரணமாக சுயநலத்திலிருந்து சற்றே பரநலத்திற்கு மாறினால் நம் உலகம், அறிவு, உணர்வு விரிவடையும் விதம் அதை புரியவைக்கும்.  அது செயல்படுவதற்காக சூட்சம சட்டங்கள், சூட்சம சக்திகள் […]