பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? -1

லைப் டிவைன் மூன்றாவது அத்தியாயத்தில் பகவான் கேட்கும் முக்கிய கேள்வி இது.  பொருள்வாதி , ஆன்மீக வாதி இருவருமே வாழ்க்கையை விலக்குகிறார்கள் அது தவறு என்பது அவரின் முக்கிய கருத்து.  ஆன்மீகவாதி வாழ்க்கை / குடும்பம்  ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை என்று நினைத்தால், பொருள்வாதி வாழ்வில் முன்னேற்றம் என்றால் என்ன என்னும் குழப்பத்தில் தவிக்கிறான்.  எவ்வளவு பொருள் வந்தாலும் ஆனந்தம் என்பது அவன் வாழ்வில் வராத போது எப்படியாவது இதை வாழ்ந்து தீர வேண்டும், சந்தோஷம் என்று […]

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-1

என் வலைத்தளத்திற்கு 322 subscribers சந்தாதாரர்கள் உள்ளனர். சாராசரியாக ஒரு நாளைக்கு 11 பேர் பார்ப்பதாக google analytics சொல்கிறது. சாதாரண விளக்கங்கள் கொண்ட கட்டுரைகள் சராசரியாக 15 நிமிடங்கள் படிக்கப் படுகிறது . சற்றே தத்துவமாக உள்ளவை 3 அல்லது 5 நிமிடமே படிக்க படுகிறது. அதாவது தத்துவமான சில வரிகள் அதன் பிறகு உதாரணம் என்று இருந்தால் கூட அந்த கட்டுரைகளை விரைவில் கடந்து போய் விடுகிறார்கள். அன்னை சக்தி ஒரு செயல் படும் […]