எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-4-Final
சத் ஒரு உறுதியால் உருவங்கள் அல்லது உலகத்தை படைத்தது அல்லது தானே உலகமாக மாறியது என்று எடுத்துக்கொண்டால், நம்முள்ளேயே அந்த சக்தி இருக்கிறது என்று பொருள். அதனால் எதையும் மாற்ற முடியும். இப்போது இந்த உயர் மனப்பான்மையை எடுத்துக்கொண்டால் நம் மனம், நம்பிக்கைகள், அனுபவங்கள், பாரபட்சம், சுக தேவைகள், முன் முடிவுகள், அபிப்ராயங்கள், தடையாக இருக்கிறது என்று கூறுகிறோம். அதனால் அதை மாற்றினால் முன்னேறலாம் என்று கூறினால் மாற்ற முடியவில்லை என்கிறோம் . அவையெல்லாம் நம் நினைவுகளே. […]