எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-3
இதுவரை முன்னேற்றத்திற்கான வேலையை i அகந்தை செய்தது. இனி ஆன்மாவே செய்ய வேண்டும். ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும் படிப்பதில்லை, எவரும் சொல்லித் தருவதில்லை. அவனுக்குப் படிப்பு வருவதில்லை. படிப்பு வரவேண்டுமானால், முதலில் அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், விளையாடுவதிலிருந்து தடுக்க வேண்டும், பள்ளியில் ஒரே வகுப்பில் இருத்த வேண்டும், ஆசிரியர் சொல்வதைக் கண்டிப்பாகப் படித்து, எழுதிப் பயிலவேண்டும். வீட்டிலிருந்தும், விளையாட்டிலிருந்தும் […]