எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-2

நம் அறியாமை ஞானமாக  மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது   என்பது எல்லாம் –   இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும் அளவிலும் தீவிரத்திலும் இருக்கிறது என்கிறார்.  காரணம் இறை சித்தம், Divine Will , இறை உணர்வு – Divine Consciousness . தனி மனிதனை கருவியாகவும் சமுதாயத்தை அதன் களமாகவும் பயன்படுத்துகிறது.  அதற்கு எந்த அளவிற்கு ஒட்டி நம் உறுதி, நம் […]