எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-1
ஒரு தத்துவம் விளங்கும்போது நம் அனுபவமே உதாரணமாக வேண்டும் என்பது கர்மயோகி அடிக்கடி சொல்லும் வார்த்தை. லைப் டிவைன் முழுவதுமே வாழ்க்கைத் தத்துவம் என்பதால் , அனைத்து மனிதனின் ஆர்வமும் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கையில் அனைத்தும் அந்த தத்துவங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பது உண்மை. அதனால் ஒரு தத்துவம் புரிந்தது என்று சொன்னால் அதை நம் வாழ்வில் பொருத்தி பார்ப்பது தத்துவத்தை புரிந்து கொண்டதற்கான அடையாளம். அது புரியாததற்கு காரணம் நம் அறியாமை. நமக்கு நம் அறியாமை […]