சமர்ப்பணம் – ஒரு பார்வை – 5

ஒரு பெரிய காரியத்திற்காக சமர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று கர்மயோகியிடம் கேட்டபோது அவர் அவர் மெயிலில் அனுப்பியவற்றின் தொகுப்பை கீழே தருகிறேன். ─         இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அளவிற்கு அழைப்பைத் தரும் சமர்ப்பணம் தேவை . ─         பூரண சமர்ப்பணத்தை இலட்சியமாகக் கொள்ளுதல். ─         1 மணி பூரண சமர்ப்பணத்தை தினமும் தவறாது பயிலுதல். ─         அன்னையின் சட்டங்களை தவறாது பின்பற்றுதல் ─         பெரும் செல்வம் பெறுவது இயலும் என அறிதல். அதை பெற […]

சமர்ப்பணம் – ஒரு பார்வை -4

கடந்த வாரம் 25.02.23 சனிக்கிழமையன்று நடந்த கூடலில் உதாரணத்தை விளக்கமாக கூறிவிட்டதால் இங்கு மீண்டும் சுருக்கமாக தருகிறேன். ( தேவைப் படுபவர்கள் யூ – டியூபை மீண்டும் கேட்கலாம்).  வெள்ளம் வந்த பிறகு ஏராளமான நஷ்டத்திற்கு பிறகு பணப் புழக்கத்தின்  தேவை அதிகமாக இருந்தது. அதனால் அப்போது வந்த ஒரு project -டை அன்னையிடம் சொல்லிவிட்டு ,அதாவது மற்றவர்கள் ஐம்பதிலிருந்து அறுபது நாள் ஆகும் என்று சொன்னதை நான் 40 அல்லது 45 நாட்களில் முடிக்கிறேன் என்று […]