சமர்ப்பணம் – பெரிய காரியம்-2
பெரிய காரியம் தரும் energy என்றும் இதைப் பார்க்கலாம். உதரணமாக தாழ்ந்த மனப்பான்மை அன்னையை விலக்கும் . தாழ்ந்த மனப்பான்மை பெரிய மனப்பான்மையானால் நம் வாழ்வு அன்னை வாழ்வாகும். மனம் பெரியதாகி நோக்கம் பெரியதாகி லட்சியம் பெரியதாவது பெரிய காரியம். அதற்கான சிந்தனைக்கு எனர்ஜி ஐ கொடுத்து, அகந்தைக்கு எனர்ஜி இல்லாமல் செய்வது -பெரிய காரியம் . அதுவே சமர்ப்பணம். அதற்கு பல உதாரணம் சொல்லலாம் என்றாலும், நாம் செய்யும் சமர்பணத்திலும் அது வருகிறது என்பதால் அந்த […]
சமர்ப்பணம் – பெரிய காரியம்-1
இந்த சமர்ப்பணம் தொடரில் சமர்பணத்தை மேலும் விளக்க சில உதாரணங்களை விளக்கமாக எழுத வேண்டி இருக்கிறது. டோக்கன் ஆக்ட் ஆக கர்மயோகியின் வழிகாட்டலில் நடந்தவை என்ன, பெற்ற வெற்றிகள் என்ன, என் குறுக்கீட்டால் , என் அபிப்ராயங்களால் பெற்ற தோல்விகள் என்ன என்று விளக்க நினைத்தேன். ஆனால் தொழில் தொடர்பான பயணங்களால் நேரமின்மை காரணமாக அதை எழுத முடியவில்லை. அதனால் பிறகு எழுதநினைத்த ஒன்றை இப்போது இடை சொருகலாக தருகிறேன். பெரிய காரியம் புத்தகத்தை படிக்கும்போது வந்த […]