சமர்ப்பணம் – ஒரு பார்வை -3
இரண்டாவது, அன்னைக்காக செய்வதாக நினைத்து செய்வது. அது நம் இருண்ட சுபாவம் அத்தனையையும் அடக்கி வைக்கும். உதாரணமாக நம் வீட்டை நாம் சுத்தம் செய்யும் விதம், அந்த அலட்சியம், மனநிலை ஆகியவற்றையும், தியான மையத்தை சுத்தம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை சுத்தம் செய்யும் முறையை, மனநிலையை நினைத்துப் பார்த்தால் இது புரியும். மூன்றாவது, அன்னையைச் செய்யச் சொல்லி அதையே செய்வது. உதாரணமாக லஞ்சம் மிகுந்த அலுவலகத்தில் ஒரு வேலை ஆக வேண்டுமென்றால், நான் முதலில் அதன் […]