சமர்ப்பணம் – ஒரு பார்வை -1

சமர்ப்பணம் என்னும் வார்த்தையை  நாம் மிகச்  சாதாரணமாகக்   கையாள்கிறோம். நீண்ட கால அன்னை அன்பர்கள் யாரிடம் எது கேட்டாலும் இறுதியில் அவர்கள் சொல்வது சமர்ப்பணம் செய்  என்பது தான் .  சமர்ப்பணத்தால் மலையை நகர்த்த முடியும், எதையும் நொடியில் செய்து விட முடியும் என்று சொல்பவர்களையும் அவர்களுக்கு நடந்ததாக சொல்வதையும், பார்த்து, கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன்.  அவர்கள் எல்லாம் எப்படி அன்னையை, அருளை , அவர்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள் என்று.  அப்படிப்பட்டவர்களுக்கு நான் இனி பகிர்ந்து […]