தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -7 – இறுதி பகுதி
அடுத்தது இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்று சிந்திப்பது. அப்படி சிந்திக்கும் போதுதான் அது நற்பண்புகளுக்குக் கொண்டு செல்லும். அது Higher Consciousness உயர் சித்தத்தின் பண்புகளாக இருக்கும். அதை வாழ்வில் வெளிப்படுத்துவது expression of consciousness in life. வாழ்வில் ஆன்மீக பண்புகளை வெளிப்படுத்தும் போது வாழ்வே யோகமாக மாறுகிறது. யோகிகளுக்கான ஞானம் நமக்கு கிடைக்கின்றது. குறைந்தபட்சம் அது நல்லெண்ணம், பிறர் நிலை பார்வை, பரநலம், பற்றறுத்தல், எதிர்பார்ப்பு இல்லாமல் இருத்தல் என்ற நிலையில் இருந்தாலே பல்வகை […]