தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -6
முதல் process – தவறு, முயற்சி ஆகி, அது அனுபவம் ஆகி, அனுபவம் அறிவு ஆகி, இந்த நான்கின் சாரமும் புத்தி என்று ஆக வேண்டும். நமக்கு தவறு, குறை, தோல்வி என்று தெரிந்த ஒன்றை மீண்டும் அதே போலவே விடாமுயற்சி என்ற பெயரில் செய்வோம். விடாமுயற்சி என்பது முன்பு செய்த தவறுகளை செய்யாமல் அதற்கு எதிரான சரியானவற்றைச் செய்வது. அதுவே முயற்சி. அந்த முயற்சி எது சரி, எது தவறு என்று தெரிந்துக் கொள்ளும் அனுபவமாக […]
தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -5
உதாரணமாக இப்போது நீங்கள் நினைக்காத ஒன்றை செய்ய முடியும், நீங்கள் இதுவரை செய்யாததை செய்ய முடியும், சாதிக்கமுடியும் என்று நான் சொன்னால் – உடனே வரும் கேள்வி எப்படி முடியும் என்பது தான். காரணம் கடந்த காலத்தில் அதை செய்யாததால். அதையே வேறு விதமாக பார்த்தால், நான் இது வரை செய்ததில்லை, அதனால் செய்ய மாட்டேன் என்றோ, இதுவரை எனக்கு நடக்கவில்லை, அதனால் இனி நடக்காது என்றோ மனம் வரையறை வைத்து கொண்டு பிடிவாதமாக இருப்பது தெரியும். […]