தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -4

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -3 இந்த தொடர்ச்சி… ஆனால் நாம் பெறுவது வேறு ஒருவருடைய சிந்தனைகளையே – Mother  தண்டிப்பதில்லை, க்ஷணத்தில் பலிக்கிறார்கள் என்று அன்னை அன்பர்கள் சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலோருக்கு அப்படியா இருக்கிறது.  ஏன், எதற்கு அப்படி இருக்கிறது  என்று யோசிக்காமல் இருக்கிறோம்.  செய்கிறோமோ இல்லையோ பதிலாவது தெரிய வேண்டும் அல்லவா?.  இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் செய்யலாமே?  ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை என்றவுடன் நாம் செய்வது இன்னொருவர் சிந்தனையை  கேட்பது.  அதை […]