தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -3

பிறர் அனுபவத்தில் இருந்து நாம் பெரும்பாலானவற்றை எடுத்து கொள்ள முன்முடியும். என்றாலும் சில விஷயங்கள் நமக்கு மட்டுமே உரியது. நாம் தவறு செய்த இடங்கள் நமக்கு மட்டுமே தெரியும். அவற்றை நாம் சரி செய்ய வேண்டும் என்றால் நாம் அதன் மாற்றை ( opposite) செய்து பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த தவறு சரியாகும் . மீண்டும் வராது. அதாவது சித்தத்தின் அல்லது வாழ்வின் முன்னேற்றத்திற்கான விஷயங்களை நாம் செய்து பார்த்து புரிந்து கொள்ள […]