தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -2
அதுவும் நாம் தவறு செய்யும் போது பிறர் அதை சுட்டிக்காட்டினால் எது சரி என்பதைச் சொன்னால் நாம் செய்யும் தவறை நாம் நியாயப்படுத்தும் விதங்களைப் பார்த்தால், நம் எனர்ஜி, நம் மனப்பான்மை எங்கே இருக்கிறது நாம் யாருக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறோம், falsehood க்கா , சத்தியத்திற்கா என்பது புரியும். இன்னும் நன்றாக யோசித்தால் உப்பு எவ்வளவு போட வேண்டும் , சக்கரை எவ்வளவு போட வேண்டும் என்பது முதல் அத்தனை விஷயங்களிலும் ஒரு தவறுக்கு […]
தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -1
தவறு, தீமை, குறை ஆகியவை பரிணாமத்தின் பல நிலைகள். சரி, நன்மை, நிறைவு, முன்னேற்றம் அதன் மேல் நிலைகள். நாம் தவறு, தீமை, குறை ஆகியவற்றின் பகுதியாக இருக்கும் போது , அது வேதனைத் தருகிறது. அதன் அடுத்தப் பகுதியை அதாவது முழுமையை பார்த்தால் அது வளர்ச்சியின் ஒரு நிலை, மாறுதலின் ஒரு நிலை என்று புரியும் போது அதுவே ஆனந்தமாகிறது. மனத்திலிருந்து ஜீவியத்திற்கு உயரும் நிலைக்கேற்ப ஞானம் கிடைக்கிறது. அற்புதங்கள் நடக்கிறது. அகந்தை, மேல் மனதில் […]