பலரும் கேட்டு கொண்டதால் – 26th November 22 அன்று கூடலில் நான் பேசியவற்றை இங்கே 10 பக்கங்கள் கொண்ட PDF இணைப்பாக இணைத்துள்ளேன்.
இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5
இதுவரை சொன்னவை அனைத்தும் “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று