பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 5

படிப்புத் தேவையில்லை என்று அறிவு முடங்கி முன்னேற்றத்தை எதிர்த்தப் போது என் அப்பாவின் அடிக்கு பயந்து ஒளிந்தேன் .  அவரிடம் வாங்கி இருந்தால் ஒருவரோடு போயிருக்கும்.  அடுத்த 20 ஆண்டுகளில் குறைந்தது 20 பேரிடமாவது அடி வாங்கி இருப்பேன்.  ஆனால் படிப்பு வேண்டாம் என்று எதிர்த்த அதே தீவிரத்தோடு படிப்பு வேண்டும் என்று வேறு ஒரு அப்பா சொன்னதைக் கேட்க ஆரம்பித்த போது வீறு கொண்டு எழுந்து ஞானத்தைத் தேடுகிறது என் அறிவு. வாழ்வையும் ஆன்மாவையும் பிரிக்கும் […]

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும்-4

நான் முன் சொன்ன Manager உதாரணத்தை எடுத்துக்கொண்டால் objective ஆக ஒரு பிரச்சனை வருகிறது, ஒரு தடை வருகிறது. அதை subjective ஆக பார்த்தால்  நம் சந்தேகம், நம் இயலாமை, நம் அறியாமை, நாம் கோட்டை விட்ட இடங்கள் என்று பல தெரியும்.  இந்த இரண்டையும் எதிரான நிலையில் வைத்து பார்த்தால் நாம் பெற வேண்டிய அறிவு, திறன், நேர்த்தி, ஒழுங்கு, முறை தெரிய வரும்.  அது evolution கான idea . அதை எடுத்துக்கொண்டு நாம் […]

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும்-3

நான் குழுமத்தில் ஒரு உதாரணத்தில் சொன்னது போல என் மேலாளர் என்னை ஏமாற்றி அந்த பணத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து நான் அது வரை செல்லாத தூத்துக்குடி நாகர்கோயில் என்று தென் மாவட்டங்களில் வேலை எடுத்துச் செய்தார்.  அது தெரிய வர எனக்கு கோபம் வந்தது. அவரை பழி தீர்க்க சந்தர்ப்பம், சக்தி, பலம், எல்லாம் இருந்தது. ஆனால் கர்மயோகி அவர்கள் நீ பார்க்காத ஒரு வியாபார நிறைவை அவர் பார்த்ததினால் தான் பிரிந்து சென்று செய்கிறார், […]