பொருள்வாதியின் பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 2

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் லைப் டிவைன் முதல் அத்தியாயத்தில் -இல் சொன்னதின் வெளிப்பாடான சாகாவரம், எல்லையில்லா ஞானம் , வரையில்லா ஆற்றல் என்று தான் இரண்டு பேருடைய தேடலும் இருக்கிறது.  பொருள்வாதி ஆயுளை நீடிக்க, சாகாமல் இருக்க மருந்துகளைத் தேடுகிறான். எல்லாவற்றையும் தன் சக்திக்கு உட்படுத்த ஆயுதங்களைக்  கண்டு பிடிக்கிறான். எல்லையில்லா ஞானத்திற்காக  ஆராய்ச்சி செய்கிறான். செவ்வாய், சனி, நிலாவில் கூட அறிவைத் தேடுகிறான். ஆன்மீகவாதி சாகாவரத்தை மோட்சமாகவும் பிரபஞ்ச அறிவை ஞானமாகவும் உடல் உணர்வு […]

பொருள்வாதியின் பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 1

கர்மயோகி ஓரிரு கட்டுரைகளில் – அன்னை வருமானத்தை  பற்றி பேசியதே இல்லை , நான் அதைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு இருப்பார். அதற்கொரு அடிப்படையாக The Two Negations – The Materialistic Denial அத்தியாயத்தைக்  குறிப்பிட்டு The rationalism of materialism has done mankind a great service.  பொருள்வாதியின் பகுத்தறிவு மானுடத்திற்கு மகத்தான சேவையை செய்து வருகிறது. அதாவது பொருட்களுக்கான , சொத்திற்கான அதை அனுபவிப்பதற்கான மனிதனின் […]