எது நல்லது, எது கெட்டது ?

எனக்கு எது நல்லது, எது கெட்டது  என்று எப்படி தெரிந்து கொள்வது? என்னை பொறுத்த வரை ஒரே வரியில் சொல்லலாம். வாழ்வு முன்னேற, மனப்பான்மை முன்னேற, தேவையான எல்லாம் நல்லது. அதற்கு எதிரானது எல்லாம் கெட்டது.  வாழ்வில் முன்னேற்றம் என்பது வளம். அது வெறும் பணம் தான் என்று சொல்லாமல், வளம் என்று சொன்னதற்கு காரணம் – அது வெற்றியின் ஒரு நிலை- a  status of success, a  symbol of development and personality  […]

நம் வாழ்வை நாம் நடத்த முடியுமா ?

என் வாழ்வில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்வது? என்று ஒரு பக்தர் கேட்ட கேள்விக்கு என் பதில் இது: என்ன வேண்டும் என்ன நடக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியுமா என்பதை என் பதில் கேள்வியாக கேட்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் தேவை என்று நினைத்தது அடுத்த 10 ஆண்டுகளில் பைத்தியக்காரத்தனமாக பட்டது. அதற்கு அடுத்து நினைத்தது அடுத்த 10 ஆண்டுகளில் முட்டாள்தனம் என்று புரிந்தது. ஏன் மூன்றாண்டுக்கு […]