பொது புத்தி – முயற்சி

அடுத்தது, முயற்சி என்பதை தனி மனித முயற்சி என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் ஒவ்வொரு செயலிலும், பலரது முயற்சி, திறமை, ஒத்துழைப்பு, உணர்வு, உணர்ச்சி, அவர்களுடைய goal , ambition எல்லாம் கலந்து உள்ளது. மற்றவர்களின் தேவை, மனப்பான்மை, உணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அது other man point  – பிறர் நிலைப்பார்வை என்னும் உயர்ந்த பண்பாகிறது. சுயநலத்தை விட்டு, நம் தனிமனித தன்மையிலிருந்து விலகி இதை செய்யும் போது தான் சுமுகம் இருக்கும். […]