பொது புத்தி – பண்புகளே கடமை உணர்ச்சியை தரும்

அடுத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய பொதுப்புத்தி. Values gives commitment  – We are  identified with our values . நாம் பெரும்பாலும் நம் பண்புகளால் தான் அறியப்படுகிறோம்.  நம் திறமை எதுவானாலும் உதாரணமாக நாம் ஆசிரியர் என்றால்  -நல்ல ஆசிரியர், புரியும்படி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், அறிவுள்ள ஆசிரியர், மோசமான  ஆசிரியர், நல்லெண்ணம் உள்ள ஆசிரியர் , அக்கறையுள்ள ஆசிரியர் என்றும்  நாம் வேலைக்காரன் என்றால் – நல்ல வேலைக்காரன், திறமையான வேலைக்காரன், சுறுசுறுப்பான […]

பொது புத்தி – அடைய விரும்பும் குறிக்கோள்

அடுத்த நமக்கு தேவைப்படும் பொதுப்புத்தி நாம் நம் ஆசைகளை எல்லாம் ambition , goal , aspiration என்று நினைக்கிறோம். அது தவறு என்று புரிவது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நமக்கு ஏதாவது இருந்தால், அதை compare செய்தால் நம் ambition அந்த அளவு நமக்கு இருக்க வேண்டும். அதுவே நம்மை ஓட வைக்க வேண்டும். நம் எண்ணம், சொல், நோக்கம் அனைத்தும் அதை ஒட்டியே இருக்க வேண்டும். அப்போது […]

காணிக்கை – ஒரு வேண்டுகோள்

சென்ற கூடலில் சமர்பணன் , காணிக்கை பற்றி பேசும் போது, கையாளுதல், கையாடல், என்றெல்லாம் பேசினார். அவர் பூடகமாக சொல்ல வந்ததை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன் மலர்ந்த ஜீவியத்தின் கடைசி பக்கத்தில் – இனி காணிக்கையை நேரடியாக MSS ACCOUNT க்கு செலுத்தவும் என்று வேண்டியும், தனிப்பட்ட யாருக்கும் தர வேண்டியதில்லை என்றும் ஒரு வேண்டுகோள் வெளியிடப்பட்டு இருந்தது. […]