வியாதிகளை சமர்ப்பணம் செய்வது…
வியாதிகளை சமர்ப்பணம் செய்வது பற்றி சில கேள்விகள் DM மிலும் வந்துள்ளது. கர்மயோகியின் புத்தகங்கள், AGENDA ஆகியவற்றை படித்ததில் நான் புரிந்துக் கொண்டது – பல காரணங்களுக்காக வியாதிகளை நாம் விரும்பி பிடித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது தான். ஒவ்வொரு வியாதிக்கும் ஏராளமான காரணங்கள் அவர் சொல்லியிருந்தாலும், பொதுவான கருத்துக்களாகச் சொல்வது: இந்தியர்களுக்கு ஏழ்மை, அறியாமை, நோய் அதிகமாக இருப்பதற்கு காரணம் – எளிமைக்கான விஷயம் மூடநம்பிக்கையாக மாறியது தான். அகந்தை இல்லாமல் இருப்பது என்பது எளிமை […]