பொதுப்புத்தி – முன்னேற்றம்

அடுத்தது நமக்கு முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும்.  பிறக்கிறோம் இறக்கிறோம், இடையில் படிப்பு, வேலை திருமணம் என்று இருக்கிறோம். அதிலும் படிப்பு என்றால் rank , வேலை என்றால் promotion , திருமணம் என்றால் அடுத்தது குழந்தை பிறப்பு என்று அதையே அடுத்த கட்ட முன்னேற்றம் என்று எடுத்துக் கொள்கிறோம். அதெல்லாம் எல்லோரும் செய்வது தான்.  தானாகவே அவையெல்லாம் சமுதாய, குடும்ப நிர்பந்தத்தால் நடக்கத் தான் போகிறது. அல்லது நடந்து விட்டது. […]

பொதுப்புத்தி -எதிர்பார்ப்பு

நம் மனம் என்பது இறைவன் படைத்தது என்றாலும் அது இப்போது ஆன்மாவின் சக்தி பெறாமல் அகந்தையின் சக்தி பெற்றே வாழ்வை நடத்துகிறது.  அதன் நோக்கம் சுயநலம்.  நம் சுயநலம்  நமக்கு எனெர்ஜி தருகிறது. அதை மாற்ற முடியாது. ஆனால் அதன் திசையை மாற்ற முடியும். நம் மனநிலைகளுக்கு ஏற்ப, மனப்பான்மை பரந்து விரிவதற்கு ஏற்ப, வாழ்வில் பலன் வருவதைக் காணலாம். அதுவே தான் அனைவருக்கும் இருக்கிறது என்பது புரிவது அடுத்த பொதுப்புத்தி. அதனால் எல்லோரும் சுயநலத்தின் அடிப்படையில் […]