பொதுப்புத்தி – பொறுப்பேற்றல்
இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள், அதன் பின்னால் அந்த அபிப்ராயம் வந்ததற்கான அனுபவங்கள், அதை ஒட்டிய நம் செயல்கள், அதில் வெளிப்பட்ட பாடங்கள், அதன் பலன்கள் , என்று பார்த்தால் எல்லாம் நம் வாழ்வு மற்றும் மன வளர்ச்சிகளே என்பது புரியும். அதையே பரிணாமம், உயர்சித்ததை அடைவதற்கான […]